திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஆண்டார் குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆலோசனைப்படி சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா. செல்வசேகரன் தலைமையில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலையில் வரும் 14ம் தேதி திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அறிமுக கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனைகளை ஒன்றிய செயலாளர் வழங்கினார்.


0 Comments