என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி,தமிழ்நாடு தலை குனியாது,ஒரணியில் தமிழ்நாடு,வெல்வோம் 200 படைப்போம் வரலாறு மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்றது


 திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் மற்றும் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்  ஏ ஆர் டி உதயசூரியன் அவர்களும் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டக்கரை ஊராட்சி பாகம் எண்.225.226.யில் .கழக சாதனைகள் சமூக நல திட்டங்கள்.பொதுமக்களுக்கு துண்டறிக்கை வீடு வீடாகச் சென்று மக்களிடையே திமுக ஆட்சியும் நான்காண்டு சாதனையை விளக்கி கூறினார்கள்.

 இதில் மாவட்ட அவைத்தலைவர் மு பகலவன் ஒன்றிய துணைச் செயலாளர் செல்வமணி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பா தமிழரசன் முன்னாள் மாவட்ட பிரதிநிதி பா து தமிழரசன் மாவட்ட தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ரமேஷ் பாக முகவர்கள் வெஸ்லி மனோகர் பா.கலைவாணன் கனக சபா கிளைக் கழகச் செயலாளர்கள் அருள் வெங்கடேசன் தினகரன் மனோகர் பாக தொழில்நுட்ப முகவர் பரத்குமார்  பாக இளைஞரணி அமைப்பாளர் அபினேஷ் பாக உறுப்பினர்கள் சென்னை கேசவ வேலு முனி நாதன் நாகராஜ் பாஸ்கர் வெங்கடேஷலு  முரளி  குசேலர் விஜயன் திருகணேஷ் ராஜி ஜார்ஜ் செந்தமிழ் மற்றும் கிழக்கு ஒன்றிய நிர்வாக கலந்து கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments