திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொன்னேரியில் இன்று டாக்டர் பாபா சகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை போற்றும் வகையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொறுப்பாளர் எம் எஸ் கே.ரமேஷ் ராஜ் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடை பெற்றது.
இதில் அவைத்தலைவர் பகலவன். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்பு வாணன் மாவட்டத் துணைச் செயலாளர் கே வி ஜி உமா மகேஸ்வரி. மற்றும் பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார். பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் ஒன்றிய செயலாளர்கள்.. முரளிதரன் ராஜா .செல்வசேகரன். உதயசூரியன். ஆனந்த்குமார். சக்திவேல். ஆரணி நகர செயலாளர் முத்து வல்லூர்.பா.து தமிழரசன் ம. தீபன் ராமலிங்கம்.மெதூர் சதீஷ். கோளூர் மூர்த்தி ராஜா மகளிர் அணி ஜெயசித்ரா சிவராஜ் மூத்த கழக முன்னோடிகள், மாநில மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள்.கலந்து கொண்டனர்.



0 Comments