திருவள்ளூர்: சோனியா காந்தி 79வது பிறந்தநாள் விழா..... அன்னதானம் வழங்கி கொண்டாடிய துரை சந்திரசேகர் எம்எல்ஏ.....


திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் 79வது பிறந்த நாளை ஒட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் தலைமையில் மீஞ்சூர், தச்சூர் ஆகிய பகுதிகளில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார் இதில் வழக்கறிஞர் சம்பத் ஜெயசீலன் புருஷோத்தமன் ராமு. ஆனந்தன். . நகர செயலாளர்கள் ஜெய்சங்கர் திவான் உள்ளிட்ட மீஞ்சூர் சோழவரம் வட்டார நிர்வாகிகள் என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments