திருவள்ளூர் மாவட்டம்.பொன்னேரி தொகுதி மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் ஏற்பாட்டில் கோடூர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை ஓட்டி அவருடைய திருவுருவம் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினார்கள்.
இதில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா. எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பானு பிரசாத். மேற்கு.ஒன்றிய செயலாளர் வினோத். முத்துக்குமார். வழக்கறிஞர் திருமலை முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணப்பிரியா. இலுப்பாக்கம் ரவி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



0 Comments