மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சி புதுநகர் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ்


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட  அத்திப்பட்டு ஊராட்சியில் டிட்வா புயலால் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட அத்திப்பட்டு மணலி புதுநகர்  மக்களுக்கு    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ். நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் மழையா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மழை ‌நீர் சூழ்ந்த பகுதிகளை மின் மோட்டார் மூலம் நீர் அகற்றும்  பணிகளை ஆய்வு  மேற்கொண்டார்.இதில் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் உதயசூரியன் அத்திப்பட்டு முன்னாள் துணைத் தலைவர் கதிர்வேல்.. பா.து தமிழரசன்.மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் ரவி. மீஞ்சூர்  மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆ.ராஜா  மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள். கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments