திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் 20 25 டிசம்பர் 18 மாநில தழுவிய நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை 2000 பழங்குடி மக்கள் பங்கேற்கும் காத்திருக்கும் போராட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடைபெறுகிறது.
இதில் கும்மிடிப்பூண்டி மேட்டு தெரு குடிமனைபாட்டா. கோங்கல் மேடு. ஜாதி சான்றிதழ் சுடுகாடு ஆத்துப்பாக்கம் தொகுப்பு வீடுகள் கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு அவர்களிடம் மாநில பொருளாளர் தமிழுரிமை மலைவாழ்வு மக்கள் சங்கம் ஏ வி சண்முகம் சிபிஎம் வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் விவசாய சங்கம் வட்ட செயலாளர் எம் சிவகுமார் மலைவாழ் சங்க நிர்வாகிகள் ரவி பத்தையா ஹரி கலந்து கொண்டு கோரிக்கை மணிகள் அளித்தனர் இதில் பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments