சட்ட மேதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் தமிழ் காலனியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு ஆரணி நகர முன்னாள் திமுக செயலாளர் D. கண்ணதாசன் தலைமையில் நகர துணை செயலாளர்கள் D.கோபிநாத்,T.நிலவழகன் மற்றும் வார்டு செயலாளர் K. இளங்கோவன், R. வசந்தகுமார், ஓவியர் பன்னீர்செல்வம், V. திருமலை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

0 Comments