மீஞ்சூர் நெய்த வாயில் மற்றும் கல்பாக்கம் நரிக்குறவர் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீர் சூழ்நிலையை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் ஆய்வு


பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம்.கல்பாக்கம் கிராமத்தில் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள்.பொதுமக்கள் அருகிலுள்ள பள்ளியில் தங்கும் வசதி பெறும் வகையில் ஏற்பாடு செய்து, குடிநீர், உணவு, மருத்துவ வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டுள்ளதையும், அவை முறையாக செயல்படுவதாகவும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு  மேற்கொண்டார் உடன் அரசு அதிகாரிகள் காங்கிரஸ் நிர்வாகிகள்.




Post a Comment

0 Comments