தேனி: இலவச வீட்டு மனை வழங்க கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு

 


 தமிழக மக்கள் முன்னேற்ற கழக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் ஆண்டிபட்டி பிட்-1 சர்வே  473- ல் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இந்த நிகழ்வின் போது, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments