திண்டுக்கல்: தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம்

  


தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் வடபகுதி சங்கம் திண்டுக்கல் R.M.காலணியில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் ஆனந்தராஜ் பொருளாளர் காளிததின ம் செயல் தலைவர் சேட் துணைத் தலைவர் சரவணன் கௌரவ ஆலோசகர் செல்வராஜ் துணைச் செயலாளர் பி சுப்பிரமணி உதவி செயலாளர் செந்தில் ராஜா செயற்குழு உறுப்பினர் செந்தில் அதிபன்,நாகேந்திரன்,ஈஸ்வரன் S.ராஜ்குமார் R.ராஜ்குமார், பாலமுருகன்.நாகராஜ்,சகாயராஜ்,செந்தில்குமார்,லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பொதுக்குழுவுக்கு மாநில மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கௌரவப்படுத்தும் விதமாக வெகு சிறப்பாக நடத்துவது எனவும் மற்றும் 14.12.25அன்று கோவையில் நடக்கஇருக்கின்ற மாநில HMS ஹிந்து மஸ்தூர்சபா மாநாட்டிற்கு நமது சங்கத்தின் சார்பாக பெருந்திரளாக கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர் P.S.சுதா

Post a Comment

0 Comments