கும்முடிபூண்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது


திருவள்ளூர் வடக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி  அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 9 ம் ஆண்டு நினைவு தினத்தையெட்டி  கும்மிடிப்பூண்டி பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் எஸ் டி  டி ரவி ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் டி சி மகேந்திரன் ஏற்பாட்டில் கவரப்பேட்டை புதுவாயில் கீழ் முதலம்பேடு  உள்ளிட்ட பகுதிகளில் புரட்சித்தலைவி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி மலர் தூவி மரியாதை செய்யப்பட்ட பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் புதுவாயில் இளவரசன் வெங்கடகிருஷ்ணன் வழக்கறிஞர் யுவராஜ் மோகன் நாகமுத்து ஜே ஜே பில்டர்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்   தொடர்ந்து கிழக்கு ஒன்றிய செயலாளர்  எஸ் எம் ஸ்ரீதர் ஏற்பாட்டில் ஏளாவூர் ஏழுமலை குருமூர்த்தி சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்வம் செந்தில் ரமேஷ் புரட்சித்தலைவி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது மேலும் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜே ரமேஷ்குமார் ஏற்பாட்டில் பல்லவாடா ஆரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில்  புரட்சித்தலைவி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.

 இதில் டேவிட் சுதாகர்   மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சேதுபதி அம்மா பேரவை எம் எஸ் எஸ் சரவணன் ஓடை ராஜேந்திரன் ஐடிவிங் இமயம் மனோஜ் வேலு சிறுபான்மை பிரிவு செயலாளர் சிராஜ் பாசறை சரவணன் மோகன் பெத்தி குப்பம் குணசேகரன். மஜித் பாய் மகளிர் அணி சுசீலா விஜயா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments