பெரியகுளம் அருகே கைலாசபட்டி திரவியம் கல்லூரியில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா


தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கைலாசப்பட்டி திரவியம் கல்லூரி வளாகத்தில் உள்ள விநாயகர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளரும் திரவியம் கல்லூரி தாளாளருமான மருத்துவர் டி. பாண்டியராஜ் திருக்கார்த்திகை தீபத்தை ஏற்றி வணங்கினார் .இந்த நிகழ்வின் போது, திரவியம் கல்லூரி மாணவியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments