மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என் வாக்குச் சாவடி வெற்றி வாக்கு சாவடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அவர்களின் ஆலோசனை பேரில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ ஆர் டி உதயசூரியன். தலைமையில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் (பாக முகவர்கள்) BLA 2 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கழகத் தலைவர் வகுத்து தந்த பொறுப்புகளை 2026 வெல்வோம் 200 படைப்போம் வரலாறு. எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை ஆலோசனை வழங்கினோம் இந்த கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி வெள்ளிவாயில்சாவடி மோகனசுந்தரம் நந்தியம் ஒன்றிய துணைச் செயலாளர் மேலூர் செல்வமணி மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பா தமிழரசன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சி கதிரவன் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.


0 Comments