கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் புது கும்மிடிப்பூண்டியில் ஓரணியில் தமிழ்நாடு,என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி வாக்காளர் சந்திப்பு ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது


 கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என் வாக்குச் சாவடி வெற்றி வாக்கு சாவடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அவர்களின் ஆலோசனை பேரில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி வே ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

  புது கும்மிடிப்பூண்டி (பாகம்135.136.137 முகவர்கள்) BLA 2 .  கூட்டத்தில் கலந்துகொண்ட ஒன்றிய செயலாளர் கி.வே ஆனந்தகுமார்  பேசியதாவது நமது கழகத் தலைவர் ஆணைக்கிணங்க 2026 வெல்வோம் 200 படைப்போம் வரலாறு தமிழ்நாடு தலைகுனிய விடமாட்டோம்.என. கூறினார்  இதில் ஒன்றிய மேற்பார்வையாளர்  பா.செ குணசேகரன் இளைஞரணி துணை அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் ஜோதி ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடேசன். மணிகண்டன்லோகேஷ்  .  மாவட்ட தொழிலாளர் அணி துணைத்தலைவர் எஸ்  ரவீந்திரன்  கார்த்திக் குமரேசன் ராமு முரளி  ஜெயக்குமார் சர்தார் பிரேம் தினேஷ் ராமன் சரத் சங்கர் தெற்கு ஒன்றியத்துக்கு  உட்பட்ட பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments