பெரியகுளம்: மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


 மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரியகுளத்தில்  அமைந்துள்ள டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் முழு திரு உருவ சிலைக்கு தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்களின் தலைமையில் மற்றும் செயலாளர் தினேஷ் ஒருங்கிணைப்பில்  பேரணியாக சென்று கோஷம் முழுக்கமிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

உடன் அவைதலைவர் முத்து இளைஞரணி தலைவர் ஈஸ்வரன் தொழிற்சங்க செயலாளர் காளிதாசன் பெரியகுளம் ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் மலைச்சாமி சின்னமனூர் ஒன்றிய தலைவர் இளையராஜா சொக்கர் ரா ம் துரை பார்த்திபன் கணேசன் பாண்டியன் பிரகாஷ் வேல்முருகன் அய்யாவு வடிவேல் மகளிர் அணி தலைவர் ஜெயலீலா புனிதா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments