திருவள்ளூர் வடக்கு மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் அதிமுக மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் வழக்கறிஞர் P.சூர்யா தலைமையில் மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர் மங்கலம் D.வெங்கடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் R.ஈஸ்வரமூர்த்தி MABL ஆகியோர் ஏற்பாட்டில் பிற கட்சிகளிலிருந்து விலகி திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் P. பலராமன் Ex. MLA முன்னிலையில் கைலாஷ், தினேஷ்,அஜித், மிதுனன், நடராஜன், தினகரன், கார்த்தி,சூர்யா, திவாகர்,சஞ்சய் விஷ்வா, அருண்குமார் அஸ்வின்,சதாசிவன் கருண், ரித்தீஷ், வருண்.ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.




0 Comments