மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் இன மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் சா.மு.நாசர்


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்ப்பாக்கம் ஊராட்சியில் டிட்வா புயலால் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு  அமைச்சர் சா.மு.நாசர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் .மு.பிரதாப் அவர்கள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ். நிவாரண உதவிகளை வழங்கினார்கள். மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் ரவி. மீஞ்சூர் பேரூர் மன்றத் தலைவர் ருக்மணி மோகன்ராஜ்  மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆ.ராஜா சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்தகுமார் பொன்னேரி தீபன். மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments