சார்லப்பள்ளி (ஹைதராபாத்) மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் புதிய வாராந்திர 'அம்ரித் பாரத்' எக்ஸ்பிரஸ்.
இந்த ரயில் ரேணிகுண்டா (திருப்பதி), திருத்தணி, காட்பாடி (வேலூர்), ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வழியாக இயக்கப்படுகிறது.
மேலும் ஒரு தகவல் தென் இந்தியாவில் முதல் முதலில் இயக்கப்பட்ட சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் முதல் நாள் முதல் வேலுர்க்கு (காட்பாடி ) நிறுத்தும் கொடுக்கபட்டு இயக்கப்படுகிறது.தென் இந்தியாவின் முதல் அம்ரித் பாரத் ரயில் பெங்களூரு டு மால்ட்டா டவுன் வேலூர் (காட்பாடி ) வழியாக இயக்கப்படுகிறது.
தென் இந்திய அளவில் மிக முக்கிய நுழைவு வாயில் நகரங்களில் ஒன்று வேலூர்.

0 Comments