கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வேணு ஆனந்த், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் முன்னிலையில், சென்னை அண்ணா அறி வாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
இதில், மாவட்ட அவை தலைவர் மு.பகலவன், பொதுக்குழு உறுப்பினர் கே.சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் பரிமளம். சந்திரசேகர். ஜான் பொன்னுசாமி.ஒன்றிய துணை செயலா ளர்கள் சுரேஷ், வெங்கடேசன், பிரபு, நமச்சிவாயம் முத்துக்குமார்.சரவணன் சரத் கோபி. ராஜசேகர். சரவணன். கருணாகரன். லோகேஷ்.மீசைராஜா. செந்தில். ராஜா..உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.



0 Comments