முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு 2000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

 


 அதிமுக  பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிசாமி   ஆணைக்கிணங்க. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அதிமுக ஒன்றியம் சார்பில்  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்த நாளை விழாவையேட்டி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினரான கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார் அதிமுக கழக செய்தி தொடர்பாளர் நிர்மலாபெரியசாமி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தலைமை  மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி மற்றும் கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கே.சி.ஆனிமுத்து  ஆகியோர்  இதில் ஒன்றிய கழகச்செயலாளர்                     சுப.ரத்தனமூர்த்தி, R.ரவிச்சந்திரன், ,ஆசை இராமநாதன்,                      .A.ஆண்டவர்  ஆகியோர் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது சிறப்பு பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசுகையில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொதுமக்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டு பேசினார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments