பழவேற்காடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 78வது பிறந்தநாளை ஒட்டி திருவள்ளூர் அதிமுக மாவட்ட இனை செயலாளர் சுமித்ரா குமார் அன்னதானம் வழங்கினார்



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி.பழவேற்காடு புரட்சித்தலைவி முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா.  அவர்களின் 78,வது பிறந்தநாள்யொட்டி பழவேற்காடு எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கினார். 



திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக இணை செயலாளர் சுமித்ரா குமார்  அவருடன் இணைந்து ரமணிதுரை  கோட்டை குப்பம் தேசப்பன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் மீஞ்சூர் ஒன்றிய மீனவர் அணி தலைவர் ஞானமூர்த்தி பிரபா முனிவேல்  முன்னாள் லைட் ஹவுஸ் குப்பம் கவுன்சிலர் செல்ழகி எர்ணாவூரான்  முத்து கோபால் மாசிலாமணிமற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments