திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு.தெற்கு ஒன்றிய கழக சார்பில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம் எஸ் ஸ்ரீதர். டி சி மகேந்திரன் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாளையெட்டி சுண்ணாம்புகுளம் ஏளாவூர்.பெருவாயில் பேருந்து நிலையம் புரட்சி தலைவி முன்னாள் முதலமைச்சர் டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படம் அமைக்கப்பட்டு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் விஜயகுமார் தலைமையில் மலர் மாலை அணிவித்து அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் நலத்திட்ட உதவிகளும்.1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் பல்லவாடா ஜெ ரமேஷ்குமார் மாவட்ட ஐடி வின் இமயம் மனோஜ் மாவட்ட மாவட்ட மாணவரணி செயலாளர் டேவிட் சுதாகர் கும்மிடிப்பூண்டி நகர அவைத் தலைவர் மு க சேகர் ஏழுமலை ஓடை ராஜேந்திரன் பார்வேந்தன் நாகராஜ் தொழிற்சங்க மோகன்.ஒன்றிய பொருளாளர் வெங்கடகிருஷ்ணன் பெருவாயல் ஜெயராமன் சுண்ணாம்பு குளம் செல்வம் செந்தில் ரமேஷ்.உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments