நாகையில் வேவ்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் தலை கவசம் வழங்கும் விழா நடைபெற்றது



நாகை வேவ்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் விபத்தில்லா பயணம் தலைகவசம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்திய வர்த்தக தொழிற் குழும அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க தலைவர் அகிலன் வரவேற்புரையாற்றினார் முன்னாள் ரோட்ரி மாவட்ட செயலாளர் ஜவகர் முன்னிலை வகித்தார். 



தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் கலந்து கொண்டு 50 பயனாளிகளுக்கு தலை கவசம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி அப்துல்லா கல்வியாளர் கோவிந்தராஜ்.  முன்னாள் துணை ஆளுநர் சந்திரசேகர்  திட்ட தலைவர் சுரேஷ் முன்னாள் தலைவர்கள் அன்புசெழியன் மணிசுந்தரம் மற்றும் உறுப்பினர்கள உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments