திருவள்ளூர் வடக்கு.மாவட்டம்கும்மிடிப்பூண்டி தொகுதி.. ஏ எல் எஸ் பாஸ்கர் மற்றும் . ஏ வி எஸ் மணி ஆகியோர் தங்களை கும்மிடிப்பூண்டி முன்னாள். சட்டமன்ற உறுப்பினர் . கே எஸ் விஜயகுமார் அவர்களின் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவருடன் 25க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
தனது வாகனத்தில் அதிமுக கொடியும் இனைத்துக் கொண்டார். உடன் மேற்கு ஒன்றிய செயலாளர் பல்லவாடா.ஜெ.. ரமேஷ் குமார். கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் ஸ்ரீதர். தெற்கு ஒன்றிய செயலாளர் டி சி மகேந்திரன். மற்றும் மு.க சேகர் ஏழுமலை.ஓடை ராஜேந்திரன் இமயம். மனோஜ் சுகுமாரன் சுரேஷ் டேவிட் சுதாகர். மஜீத பாய்.வெங்கடகிருஷ்ணன்.கோபி. ராஜா. ஐயப்பன்.. உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



0 Comments