அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் சி.மோகன் ஏற்பாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் விழா



திருவள்ளூர் வடக்கு.மாவட்டம்.கும்மிடிப்பூண்டி தொகுதி கிழக்கு.ஒன்றியம்..கழகத்தின் சார்பாக முன்னாள்.சட்டமன்ற.உறுப்பினர்.கே எஸ்.விஜயகுமார்.அவர்களின் தலைமையிலும் கும்மிடிப்பூண்டிகிழக்குஒன்றிய.கழக.செயலாளர் எஸ் எம்.ஸ்ரீதர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் சிறுபுழல்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முத்துரெட்டி.கண்டிகை தொழிற்சங்கம். மாவட்ட இணை செயலாளர் சி.மோகன் மற்றும் கிளைகழகத்தின்.சார்பாக.புரட்சித்தலைவி.அம்மா அவர்களுடைய 78.வது பிறந்த நாள் விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.



 இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு பெண்களுக்கு புடவை அன்னதானம் வழங்கினார்கள் இதில் ஒன்றிய செயலாளர்கள் பல்லவாடா ஜே ரமேஷ் குமார்  டி சி மகேந்திரன் ஜெகதீஸ்வரன் மாவட்ட இணை செயலாளர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, D. பிரகாஷ், C. சங்கர், M. ராம்குமார், N.ராஜேந்திரன், K. மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments