ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழச் சாக்குளத்தில் மாபெரும் மாரத்தான் ஓட்டப்பந்தய நடைபெற்றது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் ஓட்டத்தை நடைபெற்றது இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயம் கீழச்சாக்குளத்தில் ஆரம்பித்து ஆப்பனூர் வரை சுமார் 10 கிலோ மீட்டர் மாரத்தான் தொடர் ஓட்டம்நடைபெற்றது இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை அமைச்சர் ,மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் , மற்றும் கடலாடி ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல் தொடங்கி வைத்தனர் இதனை ஏற்பாடுசெய்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர் கனகமுத்து , செந்தில்குமார் கார்த்திக், சரவணன்,வரதன் ,சுரேந்தர் ,வசந்தகுமார் , வெள்ளைச்சாமி, செந்தூர்பாண்டி மற்றும் திமுக கிளை கழக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

0 Comments