திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.ஆரம்பாக்கம். பகுதியில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா அதிமுக. கழக மீனவ.பிரிவு துணைச் செயலாளர் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது ஆரம்பாக்கம் பஜாரில் ஜெயலலிதா அவர்களின் திருவுருவுபடத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து நொச்சிக்குப்பம் பாட்டைகுப்பம் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்கள் அப்பகுதியை சேர்ந்த அதிமுக.கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.




0 Comments