சாயல்குடி அருகே பழுதாகிநின்ற லாரியின் பின்புறம் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு



ராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடி அருகேயுள்ள காணிக்கூர் கிராமத்தை சேர்ந்த மாயழகு மகன் பால முனீஸ்வரன் (26) விவசாயி ஆன இவர் நேற்று முன்தினம் இரவு சாயல்குடியில் இருந்து காணிக்கூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தார் அப்போது வேடக்கரிசல்குளம் விலக்கில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதியது இதில் பலத்த காயமடைந்த பால முனீஸ்வரன் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்   இதுகுறித்து சாயல்குடி போலீஸார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Post a Comment

0 Comments