![]() |
ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மருத்துவர் கல்விதந்தை E.M.அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை,பரமக்குடி வழக்கறிஞர்சங்கம், மற்றும்மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில்(20-2-2026) நடந்தது.இந்நிகழ்வில் பரமக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் R.பூமிநாதன் BABL வரவேற்புரை ஆ ற்றினார். பரமக்குடி நீதிமன்ற கூடுதல் நீதிபதி T.பாலமுருகன்BA.LMM, இரத்ததானத்தை தொடங்கி வைத்து சிறப்புறையாற்றினார்.
மற்றும் சக நீதிபதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பரமக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் செயளாலர் N.யுவராஜ் நன்றியுரை ஆற்றினார் .அதனை தொடர்ந்து பரமக்குடியில் செயல் பட்டுவரும் தங்கமாள் ரஹீம் அறக்கட்டளையின் நிறுவனர் Dr.முஹம்மது அலி ஜின்னாவிற்க்கு தாய்பாசம் விருதை நீதிபதிகள் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியை தாய்பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் சே.பாதுஷா நூருல் சமது ஒருங்கிணைத்தார்.


0 Comments