தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ள நிலையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கட்சி தலைவர் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று (மார்ச் 27) வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளார்.
ஈரோடு மேற்கு – எம்.யுவராஜா
ஓட்டன்சத்திரம் – விடியல் எஸ். சேகர்
ராணிப்பேட்டை – வி.எம். கார்த்திகேயன்
கிள்ளியூர் – ஜே. நிவின் சைமன்
கும்பகோணம் – எம்.கே.ஆர். அசோக்குமார்
சைக்கிள் சின்னம் கிடைக்காததால் நேரடியாக கூட்டணியில் உள்ள பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

0 Comments