கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

 


 தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் அமைந்துள்ள பிஎல் ஏ இல்லத்தில் நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தின்   கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனைக் கூட்டம் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவர்  பிஎல்ஏ ஜெகநாத்மிஸ்ரா  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கம்பம், போடி,பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கலந்து கொண்டனர் . 



எதிர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நகர்வு குறித்தும், தேர்தல் பணிகளை சிறப்புற பணியாற்றுவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில், நமது மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களால் ஆலோசிக்கப்பட்டது.



Post a Comment

0 Comments