கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறை சார்பில் வாங்க கற்றுக் கொள்வோம் விழிப்புணர்வு நடைபெற்றது



 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையத்தில் மக்களுக்காக வாங்க கற்றுக்கொள்வோம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில். தீயின் வகைகள் தீயணைப்பான் வகைகள் தீ அணைப்பான் பயன்படுத்தும் முறைகள் மின்சார தீ பாதுகாப்பு. பட்டாசு தீ பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு தீ.பாதுகாப்பு அறிவொவும் உயிர்களை காப்போம் விழிப்புணர்வு நடைபெற்றது. நிலை ய.அலுவலர்( போ )கே .ராமலிங்கம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments