தேனி மாவட்டம், திமுக கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டம், போடி கிழக்கு ஒன்றியம் ,பூதிப்புரம் பேரூராட்சியில் ,
தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தங்கதமிழ்செல்வன் வழிகாட்டுதலின்படியும், போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் ஆலோசனை படியும் , பேரூர் கழக செயலாளரும் சேர்மனுமான கவியரசு பால்பாண்டியன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தலைவரின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் கவுன்சிலர்கள் மற்றும் அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


0 Comments