அதிமுக கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிகட்சியின் திருவாடானை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி RSமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் SRG_திருமலையின் பரிந்துறையை ஏற்று உப்பூர் ஸ்ரீவெயிலுகந்த விநாயகர் மற்றும் மோர்ப் பண்னை கிராமத்தில் அமைந்திரும்கும் ரணபத்திரகாளி மற்றும் கடற்கரைமுருகன் ஆலயங்களில் வழிபாடு செய்தார்.
இதை சிறப்பாக நடத்திய மோர்ப்பண்னை நிர்வாகி தாமரை மற்றும் சமயசங்கர் மற்றும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்ட கிளைகழக நிர்வாகிகள் RSமங்கலம் கிழக்கு ஒன்றிய சார்பனி நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தோழமைகட்சிகள் பின்னர் ஊர் பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்தார்.


0 Comments