பெரியகுளம் அருகே திமுக நிர்வாகியின் புதுமனை புகுவிழா..... மாவட்ட மருத்துவரான அமைப்பாளர் டி.பாண்டியராஜ் நேரில் சென்று வாழ்த்து......



  தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லகருப்பன்பட்டியில், நடைபெற்ற கழக கிளைச் செயலாளர் G. நாகராஜன் மற்றும் பெரியகுளம் வடக்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் N. ரேவதி இல்லப் புதுமனை புகுவிழாவில், தேனி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும் திரவியம் கல்வி குழுமங்களின் தாளாளருமான மருத்துவர் டி. பாண்டியராஜ் கலந்து கொண்டு வாழ்த்தினார். இந்த நிகழ்வின் போது, பெரியகுளம் முன்னாள் நகர செயலாளர் முரளி, மற்றும் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments