ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூந்துநிலையம் முன்பு நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு அமமுக கட்சியின் மாவட்ட செயலாளரும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டசபை உறுப்பினருமான மு.முருகன் தலைமை வகித்தார் சாயல்குடி ஒன்றியச்செயலாளர் பச்சக்கண்ணு முன்னிலை வகித்தார் இதில் தேசியஜனநாயகக் கூட்டணிகட்சியின் நிர்வாகிகள் சாயல்குடி அதிமுக ஒன்றியச் செயலாளர் அந்தோணிராஜ் பாஜக மாவட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் அமமுக கடலாடி கடலாடி தெற்கு ஒன்றியசெயலாளர் பாண்டியன் வடக்கு ஒன்றியசெயலாளர் வெள்ளைத்துரை மற்றும் கூட்டணிகட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 Comments