ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, தூ.நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் , புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி, பங்களா புதூர் பகுதியில் புஞ்சை துறையம் பாளையம் இரண்டாவது முழு நேர நியாய விலைக் கடையை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முனைவர் கிருபாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் திரவியம் , வெங்கிடு, ஈஸ்வரன் , ராஜேந்திரன் , யாகுப், உதயக்குமார், நாகமணி , உத்தமன், பாஸ்கரன், கிருஷ்ணசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471, 6382211592 .




0 Comments