தமிழக முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப்பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர், அமைப்பு செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரனையும்,திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரனையும் தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவர் திருச்சி பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநில செயலாளர்கள் சந்திரசேகர் சிவக்குமார் ,மாநில துணை பொது செயலாளர் அப்துல் நாசர் மாநில நிர்வாகிகள் ராமச்சந்திரன் பாலகிருஷ்ணன் செந்தில்குமார் அருண் பிரியதர்ஷன் மகாமுனி சிவனேசன் சிவதர்ஷன் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் அசோக் விஜய் மற்றும் மாவட்டநிர்வாகிகள் பங்கேற்றனர்.கிழக்கு தொகுதி வேட்பாளருடன் அ திமுக மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் உடனிருந்தார்.



0 Comments