திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிபூண்டி கோரிமேடு பகுதியில் வசித்து வந்த கண்பார்வை குறைபாடு கொண்ட லேயலா மகள் மகன்களுடன் சிரமம் அடைத்து நிலையில் தங்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு சொந்தமாக வீடு இல்லாத நிலைவில் பாரத் ஆக்சிஜன் நிறுவனர் கிளெமெண்ட் மற்றும் அவரது மனைவி சித்து கிளமெண்ட் இருவரிடமும் தெரிவித்ததை தொடர்த்து அவர் ரூ.6 லட்சம் மதிப்பிலான புதிய வீடு ஒன்றினை கட்டி தந்து அதனை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து அவர்களுக்கு வழங்கியதுடன் புதியவீட்டிற்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் பண உதவிகளை ஏழை எளியவருக்காக கட்டப்பட்ட 50.வது வீடு திறப்பு விழாவில் தமிழக,கேரள மலையாளிகள் சங்கதலைவர் பிரவின் அன்வர் செயலாளர் உன்னில் குஷ்ணன் கோபால் யோகா ஆசிரியர் ராதாகிருஷ்ணன் கும்மிடிப்பூண்டி மலையாளிகள் சங்க தலைவர் தாமோதரன் பொருளாளர்ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டுழ்ச்சியை சிறப்பித்தனர்.
பாரத் ஆச்சிஜன் தொழிற்சாலை நிறுவனர் கிலமெண்ட் பழங்குடியினர் ஏழை எளியவருக்காக தொடர்ந்து அவர்களின் மேம்பாட்டிற்காக தனது சொந்த செலவில் வீடுகள் கட்டி தந்து உதவி வருகி நார்தற்போது அவர் கட்டித்தந்த வீடானது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது இவர் நிவாரணம் மூலம் 50 வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது இவர்கள் சேவை தொடர சமூக ஆர்வலர்கள் தொழில் அதிபர்கள் கட்சி பெருமக்கள் பொதுமக்கள் கிளெமென்ட் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



0 Comments