சோழவரம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் தச்சூரில் பஞ்செட்டியில் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கினார்கள்



திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியம் தச்சூரில் பஞ் செட்டி திமுக கழக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் தொகுதி கிழக்கு பொன்னேரி சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தச்சூர் பகுதியில் பஞ்செட்டி ஊராட்சி திமுக கழகம் சார்பில் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப் பட்டது. 



இதனை யடுத்து 500 க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு பிரிஞ்சி உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்புஅழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ், அவை தலைவர் பகலவன், மாவட்ட துணை செயலாளர் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் ப.செ.குணசேகரன், சோழவரம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஞாயிறு வே. ஆனந்தகுமார், ஆகியோர் கலந்து கொண்டு ஏழைகளுக்கு பிரிஞ்சி உணவை வழங்கினார்.



மேலும் விழாவில் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சிறுவாபுரி ரமேஷ்.துணை செயலாளர் மீணா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனரணி துணை அமைப்பாளர் பஞ்செட்டி ஜெபஸ்டின், முன்னாள் கவுசல் சந்திரசேகர்.தனா. பிரபு. யுவராஜ்.மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனரணி பஞ்செட்டி செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி யுவராஜ், திமுக நிர்வாகிகள் நாகராஜ், கலைவாணன், ராமமூர்த்தி, சாரதா ரவி, ஐயப்பன், இளங்கோ, ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments