நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சப்த கன்னி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது



 நாகை அக்கரைப்பேட்டை அமைந்துள்ள ஸ்ரீ சப்த கன்னி அம்மனுக்கு 7-6-2026. அன்று ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை.9:00 மணி அளவில் அஷ்ட பந்தன நூதன மகா கும்பாபிஷேகம் நடைபெறது. அதற்கு முன்பாக காலை சரியாக 8:30 மணியளவில் 4.ம். காலம் யாக சாலை பூர்ண உதயம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து 9:00 மணி அளவில் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு அஷ்ட பந்தன நூதன கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக  நடைபெற்றது.



 அதனைத்தொடர்ந்து   வங்கக் கடலோரம் அமைந்துள்ள ஸ்ரீ சப்த கன்னி அம்மனுக்கு தீப ஆராதனை காமிக்கப்பட்டு  அருண் பிரசாதம் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது  நாகை காரைக்கால் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து.66. கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு அக்கரைப்பேட்டை கிராமத்தில் சார்பாக  மரியாதை செலுத்தப்பட்டு  அதனைத் தொடர்ந்து  ஊர் பஞ்சாயத்தார்கள் கிராம முக்கியஸ்தர்கள்  அனைவருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது  இரவு சரியாக 6:00 மணி அளவில்  ஸ்ரீ சப்த கன்னி அம்மனுக்கு தீப ஆராதனை  காமிக்கப்பட்டது.இவ்விழாவில் ஊர்  பஞ்சாயத்தர்களும் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 நாகை செய்தியாளர் எல் கலைச்செல்வம்



Post a Comment

0 Comments