ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழக முதல்வர் தமிழக வெற்றிக் கழக தலைவரின் உத்தரவுபடியும் கழக பொதுச்செயலாளரும் அமைச்சருமான N.ஆனந்த் அறிவுறுத்தலின்பேரில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி. G.கோபிராஜன் தலைமையில் பரமக்குடி நகர்பகுதியில் (பேருந்து நிலையம், முத்தாலம்மன் கோவில், ஐந்துமுனைரோடு) ஆகிய பகுதியில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் BKR.பழனிக்குமார், பரமக்குடி தெற்கு நகர் செயலாளர் D.சுதாஹரிஸ்க்குமார் பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பா.வெற்றி வைத்தியநாதன், தெற்கு இணைச்செயலாளர் முப்தி முகமது, பொருளார் லட்சுமணன்,வடக்கு இணைச்செயலாளர் பாண்டி, பொருளாளர் உபேந்திரன், பரமக்குடி நகர் இளைஞரணி அமைப்பாளர் கோகுல்ராஜ், பரமக்குடி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை அமைப்பாளர் முபீன் அகமது, ராபின் அந்தோணி , பரமக்குடி வடக்கு நகர் மாணவரனி ஜாவாபாண்டியன், போகலூர் ஒன்றிய செயலாளர் முனியராஜ், கிழக்கு ஓன்றிய இளைஞரணி மனோஜ் மற்றும் பரமக்குடி நகர் வார்டுச்செயலாளர்கள் கழகநிர்வாகிகள் கழந்து கொண்டனர்.


0 Comments