சென்னை மாவட்டம் உத்தண்டி அருகே ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு 197 வார்டு பகுதியில் அமைந்துள்ள நைனார்குப்பம் தண்டுமாரியம்மன் கோவில் ,ராஜீவ் காந்தி நகர் கங்கை அம்மன் கோவில்,படவேட்டம்மன் தெருவில் உள்ள படவேட்டம்மன் கோவில் மற்றும் அக்கரை பகுதியில் உள்ள ஓம் சக்தி கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் 197 வது மாமன்ற உறுப்பினர் S. மேனகா சங்கர் 197 வது வட்ட கழக செயலாளர் M. சங்கர் கலந்து கொண்டு கோவிலுக்கு நன்கொடை வழங்கியும் அம்மனுக்கு புத்தாடை வழங்கியும் அனைத்து மக்களும் நலமுடன் வாழ வழிபட்டு சிறப்பு பூஜை செய்தார். உடன் 197 வது வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



0 Comments