கும்மிடிப்பூண்டியில் மின்துறை புகார் சரிசெய்யும் ரோந்து வாகனம்..... எம்எல்ஏ துவக்கி வைப்பு


கும்மிடிப்பூண்டி மின் நிலையம் சார்பில் புகார்களை சரி செய்ய ரோந்து வாகனம் தவெக எம்எல்ஏ வரும் விஜயகுமார், கொடியசைத்து துவக்கி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின் தொடர்பான புகார்கள் மற்றும் கோரிக்கைகளை சரி துறை சார்பில் ரோந்து வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செய்வதற்காக தமிழக மின் வாகனத்தை கும்மிடிப்பூண்டி தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், கொடியசைத்து துவக்கி வைத்தார்.



 இதற்கான நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ பேசுகையில் மின்தொடர்பான பிரச்சனைகளை ஓரளவு சீர் செய்து வந்த நிலையில் முழுமையாக சரி செய்வதற்காக தற்போது இந்த ரோந்து வாகனம் பொதுமக்கள் கோரிக்கையை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை விரைவாக சரி செய்ய உதவும் என தெரிவித்தார். 



இந்நிகழ்ச்சியில் மின் துறை சார்பில் செயற்பொறியாளர்ஆர் பாண்டியன், உதவி செயற் பொறியாளர்கள் சிவக்குமார், பன்னீர்செல்வம், கதிரவன், சிவனேசன்,பிரபாகரன், சிவக்குமார், உதவி பொறியாளர்கள் சுகுமார், சுரேஷ்குமார், பார்த்திபன், கணபதி ராஜா, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட பொருளாளர் கிருபாகரன், ஒன்றிய, நகர, நிர்வாகிகள், மற்றும் மின் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments