தேனி: கோம்பை அருகே வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்

           


தேனி மாவட்டம், கோம்பை ரெங்கநாதர் கோவில் வனப்பகுதியில் நன்செய் தன்னார்வ அமைப்பு சார்பில், பொதுமக்களால் வீசப்பட்ட பாலித்தீன் பைகள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் வனப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.

இந்நிகழ்வில், தன்னார்வலர்கள் கணேஷ், விநாயக மூர்த்தி, சகுபர் சாதிக், இயேசுராஜா, செல்வகணேஷ், ரஞ்சித்குமார், பிரதீப், யுவராஜா, லோகேஷ்குமார், ஜெகதீஸ், ராஜேஷ், பசுமை செந்தில், உத்தமபாளையம் வனச்சரக வனத்துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments