கும்மிடிப்பூண்டி: வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து ஆலோசனை



கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு. துரிதப்படுத்தும். ஆலோசனை கட்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.இந்தியாவின் 16-வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் வீடு பட்டியலிடும் பணிகள் 2026-ம் ஆண்டு முதல் தொடங்குகின்றன. இம்முறை முதல் முறையாக முழுமையாகத் டிஜிட்டல் முறையில் செயலி மற்றும் இணையதளம் மூலமாகச் சுய கணக்கெடுப்புக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார பகுதியில் உள்ள முத்த வீடுகளின் எண்ணிக்கை 65994 ஆகவும் அதில் இதுவரை  24469 வீடுகள் கணக்கெடுத்துள்ளதாகவும் மீதமுள்ள 41525 வீடுகளின்  கணக்கெடுக்கும் வேலையை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு வட்டாட்சியர்  அறிவுறுத்தினர் இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள முறையான மக்கட்தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி விவர சேகரிப்புப் பணிகள்  விரைவாக செயல்பட வேண்டுமென தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments