திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி GAMS குடியிருப்பு நல சங்கம் சார்பில் நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.தலைவர் மாரிமுத்து செயலாளர் கிரண் குமார், பொருளாளர் ராஜராஜன், தொழிலதிபர் முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று பெத்திக்குப்பம் பகவான்நகர் குடியிருப்பு பொது நல சங்கம் சார்பில் நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர் குடியிருப்பு நல சங்கத் தலைவர் ராஜன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மணிகண்டன், துணைத்தலைவர் BR ஜெகதீஷ்,செயலாளர் விசுவநாதன், விஜயபாபு, வினோத்குமார், மற்றும் துணை தலைவர் வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



0 Comments