திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சி. எல். ஜி. இந்தியா தொண்டு நிறுவனம் பல ஆண்டுகளாக நாடு, மதம், இனம் கடந்து தேவையுள்ள மக்களை சந்தித்து உதவிகள் செய்து வருவது யாவரும் அறிந்தது ,சி. எல். ஜி. இந்தியா தொண்டு நிறுவனம் நிறுவனர்,மற்றும் கிரேஸ் விஷன் மாத இதழ் ஆசிரியர் மற்றும் ஜி. சி. சி. ஐ. பேராயம். பேராயர் Rt.Rev.Dr.S. ராஜன் அவர்கள் தேவையுள்ள வர்களுக்கு தரமான சாப்பாட்டு அரிசி வழங்கினார்.நிகழ்ச்சிக்கு ஜி. சி. சி. ஐ. பேராய பேராயர் ஏ.சாமுவேல் ராஜ் தலைமை வகித்தார்.கூட்டம் சிறப்பாக நடந்தது.



0 Comments