திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆரணியில் நடைபெற்றது



திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆரணி பஜார் வீதியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும்,பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமை தாங்கினார்.இதில்,கட்சியின் அமைப்புச் செயலாளரும்,செய்தி தொடர்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுலஇந்திரா,தலைமைக் கழக பேச்சாளர் முருகேசன் ஆகியோர்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினர்.



முன்னதாக அனைவரையும் ஆரணி பேரூர் கழக செயலாளர் ஏ.எம்.தயாளன் வரவேற்றார்.முடிவில்,ஆரணி அம்மா பேரவை செயலாளர் கே.என்.சீனிவாசன் அனைவருக்கும் நன்றி கூறினார். இதில் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா. பூண்டி சுதாகர்.,ஒன்றிய செயலாளர்கள் ஜி எஸ்.வினோத். எஸ் எம் ஸ்ரீதர் டி.சி.மகேந்திரன்,ஜெகநாதபுரம் சம்பத் சுகவதனம்.முத்துக்குமார். தமிழ்ச்செல்வன். மற்றும் கண்ணூர் சங்கர்  நாகராஜ். மனோஜ் வாடை. ராஜேந்திரன் மஜித் பாய்..உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments